சுத்தப்படுத்தக் கோரிக்கை

img

மாவடிக்குளத்தை சுத்தப்படுத்தக் கோரிக்கை திருச்சியில் சிபிஎம் தலைமையில் முற்றுகை

திருச்சி மாநகராட்சி 31, 32வது வார்டு பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் மாவடிக்குளம் உள்ளது. இக்குளத்தில் முட்புதர்கள் மண்டி நிலத்தடி நீரை உலர செய்கின்றன.